#நாட்டிற்காக
#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏறாவூர் - 04 மாஞ்சோலை மணி மண்டபத்தில் இடம்பெற்றது.(10/04/2019) மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர், ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர், மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்துகொண்டதுடன் ஏறாவூர்பற்று மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச முதியோர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி இது தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.

 

57006232_138033857254347_2939074046530158592_n.jpg

 

 

 

 

 

56749218_138034013920998_9145361652504330240_n.jpg

 

 

56518277_138034060587660_1895743146491379712_n.jpg

 

56513029_138034087254324_4233507005483974656_n.jpg

 

 

 

 

News & Events

11
ஏப்2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top