கிராம சேவகர் மக்கள் பட்டயம

இல

வழங்கப்படுகின்ற மக்கள் அரச சேவைகள்

கிராம சேவகரால் செய்ய வேண்டிய சேவைகள்

சேவைகள்

பெற்றுக்கொடு

ப்பதற்கான

காலம்

01

நற்சாட்சிப்பத்திரம், உறுதிப்பத்திரம் வழங்கல்

நற்சாட்சிப்பத்திரம் இருப்பின் வசிப்பிடம் உறுதிப்படுத்த தேவை இருப்பின் தானே திருப்ப அடைதல் கொண்டு

15 நிமிடம்

02

வருமான பத்திரம் வழங்கல் உறுதிப்படுத்தல்

செயலாளரினால் ஆதாயம் ஏற்றுக்கொள்ளபட்டால். ஆதாயம் உறுதி செய்யவேண்டின்

30 நிமிடம்
03 நாட்கள்

03

பெறுமதி பத்திரம் வழங்கல்

ரூபா. 5000 வெளியிடல் உறுதிசெய்யின் 
உறுதி செய்ய வேண்டின்

45 நிமிடம்
07 நாட்கள்

04

     

05

அறிமுக அட்டை பெற்றுக்கொடுத்தல்

உறுதி  செய்து பிரதேசச் செயலளாருக்கு கொடுத்தல்
அவசர விண்ணப்பம் எனின்
அறிமுக அட்டை பி. செ. பிரிவினால் பெற்றபின் வெளியிடல்

07 நாட்கள்
03 நிமிடம்
07 நாட்கள்

06

பலா மரம் வெட்டுதல்

ஒரு மரம் வெட்ட
ஒன்றுக்கு மேல் அனுமதி பெற

01 நாள்
03 நாட்கள

07

வெட்டுவதற்கான அதிகார பத்திரம

ஒரு மரம் வெட்ட
ஒன்றுக்கு மேல் அனுமதி பெற

01 நாள்
03 நாட்கள

08

மரப்பலகை கொண்டுசெல்வதற்காண அனுமதிப்பத்திரம்

பிரதேசச் செயலாளர் அனுமதி பெற முன்வைத்தல்

03 நாட்கள்

09

துப்பாக்கி பிரயோக அனுமதிப்பத்திரம் உறுதிசெய்தல்

பிரதேசச் செயலாளர் அனுமதி பெற முன்வைத்தல்

07 நாட்கள்

10

வெடி பொருள்

அனுமதியை முன்வைத்தல்

03 நாட்கள்

11

மரண அறிக்கை பெற்றுக்கொடுத்தல்

இயற்கை மரணமாயின் அறிக்கை வெளியிடல்.

03 மணித்தியாளம்

12

வுpயாபாரம் பெயர்கள் பதிவு செய்தல்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்த முன்வைத்தல்

03 நாட்கள்

13

புகார்களின் பிரதி பெற்றுக்கொடுத்தல்

துற்போதைய வருடத்தில் உள்ள பெயர்கள் 
முன்னைய வருடத்திற்கான பெயர்கள்

01 நாள்
03 நாட்கள்

14

பொதுமக்கள் உதவிப்பணம் உறுதிசெய்தல்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்த முன்வைத்தல்

03 நாட்கள்

15

காலங்கடந்த பிறப்பு இறப்பு பதிதல்

உறுதிப்படுத்த முன்வைத்தல்

03 நாட்கள்

16

முhணவ உதவிப்பண விண்ணப்பங்கள் உறுதிசெய்தல்

பிரதேசச் செயலாளருக்கு உறுதிப்படுத்த முன்வைத்தல்

02 நாட்கள்

17

மரப்பலகை போக்குவரத்துச்செய்வதற்கான அனுமதிப்பத்திரம் புதிவு படுத்தல்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

03 நாட்கள்

18

மிருகங்கள் போக்குவரத்து செய்வதற்கான அனுமதிப்பத்திரம்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

03 நாட்கள்

19

இடம் காணிகள் சொந்தமாக்கிக் கொடுத்தல்

பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

03 நாட்கள்

20

நீர் மின்சார வசதி சம்பந்தமாக உறுதி பெற்றுக்கொடுத்தல்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

03 நாட்கள்

21

ஏதிர்பாராத விபத்துகளுக்கான உதவிப்பணம் உறுதிப்படுத்தல்

உடன் அறிக்கைகள் பிரதேச செயலாளருக்கு முன்வைத்தல். விபரமாக அறிக்கை பெற்றுக்கொடுத்தல்

03 நாட்கள்

22

போதைப்பொருள் அதிகாரப் பத்திரம்

உறுதிப்படுத்தல்

03 நாட்கள்

23

வேவ்வேறு விதமான தேவைகள் சம்பந்தமான அனுமதி உறுதிசெய்தலும் அறிக்கையைப் பெற்றுக்கொடுத்தலும்.

உரிய தாஸ்வேஜீகள் அறிக்கைகள் கிடைக்கப்பெற்றிருப்பின் உறுதிப்படுத்தல்

03 நாட்கள்

24

அரச இடங்கள் சம்பந்தப்பட்ட வேலைகள்

அனுமதியற்ற குடியமைப்பு சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பித்தல்
பிரதேசக் காரியாளயத்திற்கு அனுப்பவேண்டிய ஏனைய அறிக்கைகள் உறுதிப்படுத்தல்

07 நாட்கள்

25

கல், மணல், களிப்பொருள் சட்டத்தின் கீழ் அதிகாரப்பத்திரம் வெளியாக்குதல்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

07 நாட்கள்

26

மதுபான அதிகாரப் பத்திரம்

பிரதேசச் செயலாளரினால் உறுதிப்படுத்துவதற்கு முன்வைத்தல்

03 நாட்கள்

27

கிராம சேவகரின் கடமைகள்

சிறு பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரணை செய்தல்

03 நாட்கள்

News & Events

11
ஏப்2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

குடியுரிமை சாசனம்

Scroll To Top