திட்டத்தின் கீழ் மதஸ்தலங்களின் ஊடாக போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புதல் நிகழ்ச்சித் திட்டம்.
ஏறாவூர் பற்று பிரதேச செயலக கலாசார பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இன்நிகழ்வானது செங்கலடி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று(09.04.2019) காலை 11.மணிக்கு நடை பெற்றது.
இன் நிகழ்வில் விழிப்புணர்வு வீதி நாடகங்களும் இடம்பெற்றிருந்தது.
















