"#நாட்டிற்காக#ஒன்றிணைவோம்."
திட்டத்தின் கீழ் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விசேட திட்டங்களான.
* சூழல் பாதுகாப்பு.
* கிராம சக்தி.
* டெங்கு கட்டுப்பாடு.
* உணவு உற்பத்தி.
* சிறுவர் பாதுகாப்பு.
* போதைப் பொருள் ஒழிப்பு.
* நிலையான பாடசாலை அபிவிருத்தி.
* சிறு நீரகநோய் கட்டுப்பாடு.
* தேசிய போசாக்கு நிகழ்ச்சித் திட்டம்.
* புவிச் சரிதவியல் சுரங்கம் அகழ்தல் பணியகத்தின் நடமாடும் சேவை.
* பதிவாளர் நாயகத்தில் பிறப்பு பதிவு அற்றவர்களுக்கான நடமாடும் சேவை.

போன்ற 38 திட்டங்கள் பிரதேசத்தின் பல்வேறு கிராம சேவகர் பிரிவிலும் இன்று (08.04.2019) நடை முறைப்படுத்தப்பட்டது....

 

 

56561425 137643430626723 3468706229239414784 n56571242 137644013959998 7936526451161956352 n57049175 137644433959956 4148828400938647552 n56751286 137643573960042 3965424810544070656 n56894366 137664450624621 372396384940195840 n

 

 

News & Events

11
අප්‍රේ2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

Scroll To Top