நாட்டிற்காக #ஒன்றிணைவோம்.
___________________
வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய உணவு உற்பத்தியின் ஒரு அங்கமான நன்னீரக வளங்கள் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட உறுகாமம்,கித்துள்,
உன்னிச்சை போன்ற குளங்களில் மீன் பிடிப்பவர்களுக்கான இன்று(09/04/2019) இடம்பெற்றது.
இன்நிகழ்வானது மாவட்ட உத்தியோகத்தர் திரு.நெல்சன் தலைமையில் நடைபெற்றது இதில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர்,மற்றும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த திரு.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

















