நாட்டிற்காக #ஒன்றிணைவோம்.
___________________
வேலைத் திட்டத்தின் கீழ் தேசிய உணவு உற்பத்தியின் ஒரு அங்கமான நன்னீரக வளங்கள் திணைக்களத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட உறுகாமம்,கித்துள்,
உன்னிச்சை போன்ற குளங்களில் மீன் பிடிப்பவர்களுக்கான இன்று(09/04/2019) இடம்பெற்றது.

இன்நிகழ்வானது மாவட்ட உத்தியோகத்தர் திரு.நெல்சன் தலைமையில் நடைபெற்றது இதில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர்,மற்றும் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த திரு.பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

56711213_137883210602745_3911273184271269888_n.jpg      56513099_137883247269408_1209302304805617664_n.jpg

 

 

56529011_137883297269403_2517467966421860352_n.jpg   

 

56454615_137883343936065_6457639696410345472_n.jpg  

 

 

 

=

News & Events

11
Apr2019
முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு

#நாட்டிற்காக#ஒன்றிணைவோம். வேலைத் திட்டத்தின் கீழ்முதியோர்களுக்கான சட்ட உரிமைகள் பற்றிய...

Scroll To Top