Sinhala (Sri Lanka)Tamil-Sri Lanka

LGN .lk mail

online user
We have 14 guests online
Home News & Events POOR STUDENT

POOR STUDENT

ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 5000 வறிய மாணவர்கள் உள்ளனர். உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன்

 

ஏறாவூர்ப் பற்று மத்தியஸ்த சபையின் ஏற்பாட்டில் அப் பிரதேச வர்த்தகர்களின் உதவியுடன் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 15.01.2016 அன்று நடைப்பெற்றது

 

இந்நிகழ்வில் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி. மஹலேகம், ஏறாவூர்ப் பற்று பிரதேச மத்தியஸ்த சபையின் தலைவர் முத்துப்பிள்ளை சசிதரன், உப தலைவர் தங்கேஸ்வரி பஞ்சாட்சரம், ஏறாவூர் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமைத்துவ பயிலுநர் ஏரம்பராஜா பிரபானந்தராஜா, தன்னாமுனை கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளரும் மத்தியஸ்த சபை உறுப்பினருமான வி. சிவகுமார் உள்ளிட்டோரும் ஏனைய மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 

 

 

 

 
Statics Info
Content View Hits : 116219